Published : 13 Feb 2018 10:14 AM
Last Updated : 13 Feb 2018 10:14 AM

ஸ்டார்லிங்க் செயற்கைகோளை செலுத்தஸ்பேஸ் எக்ஸ் அடுத்த முயற்சி

ஸ்டார்லிங்க் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.

வரும் 17-ம் தேதி இந்த செயற்கைகோள் விண்ணில் பாயவுள்ளது. உலக அளவில் குறைந்த செலவில் இன்டர்நெட் வசதியைப் பெறுவதற்காக இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தவுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம்.

ஸ்டார்லிங்க் காட்சி செயற்கைகோளை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை ஸ்பேஸ் எக்ஸ் செய்து வருகிறது. கலிபோர்னியாவின் வான்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து வரும் 17-ம் தேதி இந்த செயற்கைகோள் விண்ணில் பாயவுள்ளது. பால்கன் 9 ரக ராக்கெட்டில் இந்த செயற்கைகோள் விண் ணில் ஏவப்படும். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x