Published : 09 Jan 2015 10:51 AM
Last Updated : 09 Jan 2015 10:51 AM

இலங்கை அதிபராக சிறிசேனா இன்று மாலை பதவியேற்கிறார்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்திய மைதிரிபால சிறிசேனா இன்று மாலை பதவியேற்கவுள்ளதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணியளவில் சிறிசேனா அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்கட்சி செய்தித் தொடர்பாளர் சமன் அதவ்தஹேத்தி என்பவர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x