Published : 01 Feb 2018 09:53 AM
Last Updated : 01 Feb 2018 09:53 AM

தனியார் பல் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு ஒரு மணி நேரத்தில் தனது கோபாலபுரம் வீடு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x