Published : 23 May 2015 07:44 AM
Last Updated : 23 May 2015 07:44 AM

450 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகை, சிறப்பு பரிசு: தானிஷ் கல்வி நிறுவனம் அறிவிப்பு

அலஹாம்த்து கல்வி அறக்கட்ட ளையின் தானிஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சென்னை கொளத்தூர் கம்பர் நகரில் அமைந்துள்ளது. இப்பள்ளி இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பில் 450-க்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 25% முதல் 100% வரை கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது.

இப்பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது குடும்பச் சூழல், கல்வி அறிவுத் திறன் அடிப்படையில் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. பொறி யியல், மருத்துவம், பட்டயக் கணக்காளர் ஆக விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்றபடி கற்பிக் கப்படுகிறது. முதலில் வரும் 300 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை சலுகை வழங்கப்படும். தவிர, 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரு பரிசும் காத்திருக்கிறது.

முகவரி: அலஹாம்த்து கல்வி அறக்கட்டளை, தானிஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எண்.10, 5-வது குறுக்குத் தெரு, கம்பர் நகர், சென்னை-82. தொலைபேசி எண்: 044-25500567, 25503000. செல்போன் எண்: 98841 51220. இ-மெயில்: pa@dhanishschool.com, இணையதளம்: www.dhanishschool.com

இவ்வாறு பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x