Published : 29 Nov 2014 01:29 PM
Last Updated : 29 Nov 2014 01:29 PM

பள்ளிக்கரணை குடிநீர் வாரிய பணிமனை இட மாற்றம்

சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பகுதி 14-ன் கீழ் இயங்கி வரும் பள்ளிக்கரணை அலுவலகம் (எண்-190) புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது, எண் 1, கம்யூனிட்டி ஹால், ஐஐடி காலனி, 3வது பிரதான சாலை, பள்ளிகரணை, சென்னை 600 100 என்ற முகவரியில் இயங்கி வந்த பணிமனை டிசம்பர் 1-ம் தேதி முதல் எண்.1, சுண்ணாம்பு கொளத்தூர் சாலை, நாராயணபுரம், சென்னை 600100 என்ற முகவரியில் வாரியத்தின் சொந்த கட்டிடத்தில் செயல்படும்.

புதிய அலுவலகத்தை அணுகவும்

பொதுமக்கள் குடிநீர்,கழிவு நீர் தொடர்பான குறைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம் ஆகியவற்றுக்கு புதிய அலுவலகத்தை அணுகுமாறு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது. பணிமனை பொறியாளரின் கைபேசி எண் 8144930189.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x