Published : 28 Jun 2016 09:38 AM
Last Updated : 28 Jun 2016 09:38 AM

யூரோ கோப்பை: காலிறுதியில் பெல்ஜியம்

15-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் 4-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அந்த அணியில் அல்டர் வயரெல்டு 10-வது நிமிடத்தி லும், பாட்ஸூஹி 78-வது நிமிடத்திலும், ஈடன் ஹசார்ட் 80-வது நிமிடத்திலும், கிராஸ்கோ 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் காலிறுதியில் வேல்ஸ் அணியை ஜூலை 1-ம் தேதி சந்திக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x