Published : 16 Sep 2016 09:23 AM
Last Updated : 16 Sep 2016 09:23 AM

பிரேசில் முன்னேற்றம்

பிரேசில் அணி கடந்த சில காலமாக கால்பந்து போட்டிகளில் பின்தங்கி தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் அந்த அணி ஈகுவேடார், கொலம்பியா ஆகிய அணிகளை வீழ்த்தியது.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கால்பந்து தரவரிசைப் பட்டியலில் அந்த அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x