லஞ்ச் பாக்ஸ்

Published : 02 Mar 2015 13:19 IST
Updated : 02 Mar 2015 13:19 IST

உலகமெங்கும் உள்ள குழந்தைகள் மதிய உணவில் சாப்பாட்டுடன் மொறுமொறுப்பாக ஏதாவது இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் பெற்றோர்கள் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்தே குழந்தைகளுக்கான உணவைத் திட்டமிடுகின்றனர். வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் மதிய உணவு வகைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

அமெரிக்கா

ஃப்ரைடு பாப்கார்ன் சிக்கன், மசித்த உருளைக்கிழங்கு, லேசாக அவித்த பச்சைப் பட்டாணி, பழங்கள் மற்றும் சாக்லேட் சிப் குக்கீஸ்பிரேசில்

காய்கறி துருவலுடன் கூடிய பன்றி இறைச்சி, கறுப்பு மொச்சை மற்றும் சோறு, சாலட், ப்ரெட் மற்றும் பேக் செய்யப்பட்ட வாழைப்பழம்.இத்தாலி

ஓம இலை மேல் பரப்பிய உள்ளூர் மீன், பாஸ்தா, சாலட், ரொட்டி மற்றும் திராட்சைகள்பின்லாந்து

பட்டாணி சூப், பீட்ரூட் சாலட், காரட் சாலட், ரொட்டி, இனிப்பு கேக் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள்தென் கொரியா

மீன் சூப், சோயா பன்னீர் மற்றும் சோறு, கிம்சி(காய்கறிகள் ஊறுகாய்) மற்றும் பச்சை காய்கறிகள்பிரான்ஸ்

மாட்டிறைச்சித் துண்டு, கேரட், பீன்ஸ், பாலாடைக்கட்டி மற்றும் பழங்கள்கிரீஸ்

பாஸ்தா மற்றும் பேக் செய்யப்பட்ட சிக்கன், தயிர் மற்றும் மாதுளை முத்துக்கள், தக்காளி மற்றும் வெள்ளரி சாலட், ஆரஞ்சுகள், திராட்சை இலையில் பொதியப்பட்ட கொழுக்கட்டை.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor