Published : 29 Jun 2018 10:17 AM
Last Updated : 29 Jun 2018 10:17 AM

எங்கள் சாய்ஸ்: கெளசல்யா’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்: கௌசல்யா ரங்கநாதன், மூன்றாம் ஆண்டு, இளங்கலை ஆங்கிலம், சேலம்.

பிடித்த புத்தகம்:ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையே அவளின் வெற்றி என்பதை எடுத்துரைத்த வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’.

பிடித்த படம்: உன்னதமான காதலையும் தந்தைக்கும் மகனுக்கும், தந்தைக்கும் மகளுக்கும் இருக்க வேண்டிய நம்பிக்கையையும் சொன்ன ‘சனம் தேரி கசம்’ இந்தி படம்.

பிடித்த பாடல்கள்: தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய ஏ.ஆர். ரஹ்மானின் எல்லாப் பாடல்களும்.

பிடித்த இடம்: வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அனைத்தும் பிடிக்கும்.

லட்சிய கனவு: ஆங்கிலப் பேராசிரியராக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x