Published : 20 May 2019 09:01 AM
Last Updated : 20 May 2019 09:01 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

***
20-05-2019
திங்கள்கிழமை
விகாரி
6
வைகாசி
***
திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடாயாற்று உற்சவம், திருமஞ்சன சேவை. அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
***
திதி: துவிதியை மறுநாள் பின்னிரவு 2.59 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: கேட்டை மறுநாள் பின்னிரவு 4.04 வரை, பிறகு மூலம்.
நாமயோகம்: சிவம் நண்பகல் 12.55 வரை, பிறகு சித்தம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.00 வரை, பிறகு கரசை. 
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43
சூரிய அஸ்தமனம்: மாலை 6.28
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்:  தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 7, 1
சந்திராஷ்டமம்: கார்த்திகை
***
மூலிகை சேகரிக்க, பழைய நகைகளை விற்க, பணியாட்கள் ஒப்பந்தம் புதுப்பிக்க, நோயுற்றோர் குளிக்க நன்று.
***

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x