Published : 15 Aug 2018 09:14 AM
Last Updated : 15 Aug 2018 09:14 AM

சுதந்திரம் நம் பிறப்புரிமை

புரட்சி என்பது அங்கொன்றும், இங்கொன்றும் குண்டுகளை வீசும் செயலல்ல. புரட்சி, கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அது மனிதனுக்கு எதிரானது அல்ல

- பகத் சிங்

பற்றி எரியும் சுதந்திர தாகம்

ad9a7791P1448912mrjpgசுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. 1930-ல் பம்பாய் அருகில் உள்ள தாதரில் நடந்த போராட்டத்தின்போது வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் எரிக்கப்பட்டன!100

எஜமானரின் கட்டளையை நான் மறுக்கிறேன். அதற்காக அவர் என்னைச் சித்திரவதை செய்யலாம், கொல்லக்கூடச் செய்யலாம். அதன் பிறகு, அவருக்கு என் உயிரற்ற உடல்தான் கிடைக்குமே தவிர அவருக்கு நான் கீழ்படிந்திருக்க மாட்டேன். இறுதியாக, அதில் நான்தான் வெற்றிபெற்றவனாக இருப்பேன்.

 - காந்தி

உப்பும் உரிமையும்

மதத்தின் பெயரால் ஒருவர் இன்னொருவரைத் தாக்க கையை ஓங்குகிறார் என்றால், ஒரு அரசின் தலைவன் என்ற முறையிலும், அரசுக்கு வெளியிலிருந்தும் அவருக்கு எதிராக என் கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன்.

- நேரு

தேசத் தந்தையும் தேச சிற்பியும்

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.

- அம்பேத்கர்

பிரியும் தருணம்

ஒற்றுமையில்லாத மனித சக்திக்கு வலிமை கிடையாது. ஒத்திசைவோடு முறையாக ஒன்றுகூடி இயங்கினால் அது ஆன்மிக சக்தியாக மாறும்.

- படேல்

நள்ளிரவில் விடியல்!

பிரியாவிடை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x