Published : 08 Feb 2019 07:22 PM
Last Updated : 08 Feb 2019 07:22 PM

நெட்டிசன் நோட்ஸ்: தில்லுக்கு துட்டு 2 - ட‌புள் துட்டு

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) திரைக்கு வந்துள்ளது.  இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கார்க்கிபவா

‏தில்லுக்கு துட்டு 3 கன்ஃபார்ம்டு.. சூர்யாவுக்கு சிங்கம் மாதிரி சந்தானத்துக்கு இது

Karan

இடைவிடாது காமெடி கவுன்ட்டர்கள்... வாழ்த்துகள் டீம்‏

H.S.Bantiya

படம் செம்ம !!!!   சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா.

SURESH EAV - RAJINIFIED

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காமெடி படத்தில் நிஜமாகவே சிரிப்பு வருகிறது , வாழ்த்துகள் @iamsanthanam தில்லுக்கு துட்டு நிச்சயம் வெற்றி

Mani Seiyon

இந்த‌ தில்லுக்கு ட‌புள் துட்டு confirm.

தாந்தோனி

சந்தானம் புது வாய்ஸ் மாடுலேஷன் பண்றனு தான் பர்ஸ்ட் 10 நிமிஷம் கடிய போட்டாப்ல...படம் பாக்குறனுவங்களே டப்பிங் வாய்ஸானு கேக்குற அளவுக்கு இருக்கு

சிவா

ரொம்ப நாளைக்கப்புறம் சந்தானம்....

பிரகாஷ்

இடைவேளை : சந்தானத்தோட ஒன்லைனர் / டைமிங் கவுன்ட்டர் டயலாக்ஸ் மட்டும்

Per interval block

கதைன்னு ஒண்ணும் பெருசா இல்ல.

பரவால்லாம போகுது...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x