Published : 15 Dec 2018 03:28 PM
Last Updated : 15 Dec 2018 03:28 PM

நெட்டிசன் நோட்ஸ்: துப்பாக்கி முனை - ஜானி

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் துப்பாக்கி முனை மற்றும் வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாத் , சன்ஷிதா ரெட்டி ஆகியோர் நடிப்பில் ஜானி ஆகிய இரண்டு படங்களும் இந்த வாரம் வெளி வந்துள்ளன. இப்படங்கள் குறித்து  நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

 

கப்பல் வியாபாரி

துப்பாக்கி முனை - விக்ரம்பிரபுக்கு கொஞ்சூண்டு நல்லது நடந்திரும் போல.

 

2.O

#துப்பாக்கி_முனை    தரமான படம்...

 

kRathaGan Ram Ganesh

ஏன் கொலை பண்ணலனு கேக்கற அளவுக்கு கொலை சாதாரணமா போச்சி.... சிறப்பான வசனங்கள்

 

நித்ய ஸ்ரீ

 

விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிக்காவுக்கு மிக  முக்கியமான படம்...

 

Sudalai Muthu .S

குடும்பத்தோடு பாக்கலாம்

 

Senthilkumar k.

டாப் ஸ்டார் பிரசாந்த் ரீ என்ட்ரி தமிழ் சினிமா ஜானி படம் செம்ம மாஸ் புதுமையான கதைகளம்

 

ஜான்

 

ஜானி ஆக்சன் த்ரில்லர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x