Published : 04 Aug 2018 02:00 PM
Last Updated : 04 Aug 2018 02:00 PM

நெட்டிசன் நோட்ஸ்: ‘கோலி - விட்றாத தம்பி... விட்றாத’

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முன்னணி வீர்ரகள் பலர் ஆட்டமிழக்க வெற்றிக்கு இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலையில் தற்போது கோலி மற்றும் தினேஷ் கார்திக் களத்தில் உள்ளனர். இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொக்குப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸீல்...

 

வம்பு 2.0

‏க்யாரே செட்டிங்கா!

#வேங்கைமவன்

ஒத்தையில நிக்கேன் தில்லிருந்தா

மொத்தமா வாங்கலே!

இன்னிக்கு #கோலி Win

பண்ணி

கொடுத்திட்டா இனிமே

நான் RCB fan ah

மாறிடலாம்னு இருக்கேன்!

Muthukrishnan

‏கோலி Fittness = Godi Fittness!

DON ஸ்டைல் பாண்டி

டீம் இந்தியா டூ கோலி : உனக்கு வேணும்னா நீயே விளாண்டு ஜெயிச்சுக்க.. எங்க கைய எதிர்பாக்க கூடாது.. புர்தா..

வெயில்

‏பாகுபலி மாதிரி கோலி ஒரே ஆளா டீம்மை தூக்கிட்டு போறான்     

அவன் விக்கெட்டை தா எல்லா டீம் எதிர்பாக்கும்

Mr.Mani ⌚ ™

‏84 ரன்ல கோலி 60 ரன் அடிப்பான் மத்தவங்க சேந்து 20 ரன் அடிபானுங்க..

கேப்டன்

‏கோலி அவுட் ஆகிட்டா கார்த்திக் சமாளிச்சு மேட்ச்ச வின் பன்னிட்டா அவன் லைஃபும் செட் ஆகிடும்

வெங்கிராம்

‏தோல்விக்கான எல்லா தடங்களும் பதிக்கப்படுகையில், வெற்றிக்கான எல்லா முயற்சிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கும் செயல்வீரராக கோலி. இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக அரிதாக நிகழ்வது.

மாமத யானை

‏ஆனா இந்த மாதிரி வரிசையா விக்கெட் விழும் போது, சச்சின் நின்னு ஆடினா கூட இம்புட்டு பாசிட்டிவ் ஃபீல் வராது.

வெற்றி தோல்வி எல்லாம் வேற. கோலி-ன்ற ஒருத்தன் பிட்ச்ல நிக்குற வரை, கெத்தா போராடுவோம்ன்ற ஒரு நம்பிக்கை ஃபீல் இருக்கே...அது தனி!    

ஜிம்பலக்கடி பம்பா 

‏தோனி ரசிகனா இருந்தாலும் கோலிய பாராட்டாம இருக்க முடியாது இவங்க இரெண்டும் ஒவ்வொரு ரகம்...!!

மீனம்மா

‏கோலி அவுட்டாயிட்டாம்ன்னா மேட்ச்க்கு நாலாவது நாள் கிடையாது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x