Published : 12 Jan 2019 09:14 AM
Last Updated : 12 Jan 2019 09:14 AM

கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

சக்காரியாவின் கதைகள்

பால் சக்காரியா

தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ

சாகித்ய அகாதமி வெளியீடு

இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா?

யு.ஆர்.அனந்தமூர்த்தி

தமிழில்: வெ.ஜீவானந்தம்

என்சிபிஹெச் வெளியீடு

போர்ப் பறவைகள்

வி.டில்லிபாபு

முரண்களரி வெளியீடு

நிலத்தில் படகுகள்

ஜேனிஸ் பரியத்

நற்றிணை வெளியீடு

புனைவும் நினைவும்

சமயவேல்

மணல்வீடு வெளியீடு

ஆஹா

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்

அரவக்கோன்

கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.250

சுவர் ஓவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி ஒவ்வொரு மாநிலவாரியாக இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் மூத்த ஓவியர் அரவக்கோன். பல்வேறு விதமான ஓவிய பாணிகள், அதன் வரலாற்றுப் பின்னணி என நீண்ட விவாதங்களையும் இந்தப் புத்தகத்தில் முன்னெடுத்திருக்கிறார்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

நீலகண்டப் பறவையைத் தேடி

அதீன் பந்த்யோபாத்யாய

தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி

என்பிடி வெளியீடு

இதுவரை பழக்கப்பட்ட வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறு தளத்துக்கு அழைத்துச்செல்லும் நாவல் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’. எல்லாவற்றிலும் வேகத்தைத் தேடும் மனதைக் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசிக்கச்சொல்லும் இந்நாவலில் இயற்கை ஒரு பாத்திரம்போல வலம்வருகிறது. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ரம்மியமான மனநிலைக்கு இட்டுப்போகும் இந்நாவலை உங்கள் கட்டாய வாசிப்புப் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள்.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- கீர்த்தி சுரேஷ், நடிகை

பொன்னியின் செல்வன்

கல்கி

சுவாசம் காற்றில் கலந்தபோது

பால் கலாநிதி

லைஃப் ஆஃப் பை

யான் மார்டெல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x