Published : 01 Dec 2018 11:31 AM
Last Updated : 01 Dec 2018 11:31 AM

இரண்டு புத்தகக்காட்சிகள்

செங்கோட்டை அரசுப் பொது நூலகம் மற்றும் தமிழ்ச் சுவடி பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி செங்கோட்டை அரசுப் பொது நூலகத்தில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. 10% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

புக்ஸ் கார்னர் மற்றும் இந்து தமிழ் நாளிதழ் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி சேலம் செர்ரி சாலையில் அமைந்துள்ள புக்ஸ் கார்னரில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. 10-20% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

இரண்டு புத்தகக்காட்சிகளிலும் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x