Published : 20 Jan 2019 09:04 AM
Last Updated : 20 Jan 2019 09:04 AM

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையே சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்துக்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தற்போது இயக்குநர் கே.எஸ்.அதியமானின் படத்துக்காக தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத்துடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பட இயக்குநர் மு.மாறனின் அடுத்த படத்திலும் உதயநிதி நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘கண்ணை நம்பாதே’ என்று பெயரிட்டுள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி 2-வது வாரம் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x