Published : 16 Oct 2018 08:07 AM
Last Updated : 16 Oct 2018 08:07 AM

நோக்கியா விளம்பர தூதர் ஆலியா பட்

நோக்கியா நிறுவனத்தின் விளம் பர தூதராக பிரபல நடிகை ஆலியா பட் நியமிக்கப்பட்டி ருக்கிறார். எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நோக் கியா ஸ்மார்ட்போன்களை பிர பலப்படுத்த ஆலியா பட் தோன்றும் டிவி விளம்பரங்களை இந்நிறுவனம் வெளியிட உள்ளது. நோக்கியா பிராண்டை மேலும் பிரபலப்படுத்த இவர் விளம்பர மாடலாக இருப்பது உதவும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x