Published : 30 Jun 2018 09:37 AM
Last Updated : 30 Jun 2018 09:37 AM

இவரை தெரியுமா?: அமண்டா மதிஸ்

பிரிட்ஜ்ஸ்டோன் டயர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2016-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

அமெரிக்க துரித உணவு நிறுவனமான யம் பிராண்ட் ஸின் முதலீட்டாளர் உறவு, கார்ப்பரேட் உத்தி, நிறுவன இணைப்பு மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

ஆர்பிசி கேபிடல் மார்க் கெட் முதலீட்டு சேவை நிறுவனத்தின் மூத்த ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் மோர்கன் கீகன் நிறுவனத்தில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.

வாண்டர்பில்ட்-இன்கிராம் புற்றுநோய் மையத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்துவருகிறார்.

அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x