Published : 29 Jun 2018 08:52 AM
Last Updated : 29 Jun 2018 08:52 AM

இவரை தெரியுமா?: செர்ஜியோ எர்மோட்டி

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிதி நிறுவனமான யுபிஎஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இத்தாலியை சேர்ந்த யுனிகிரெடிட் வங்கியின் துணை தலைமை செயல் அதிகாரியாக பணியாற் றிய அனுபவம் உடையவர்.

சுவிட்சர்லாந்தின் கார்னர் வங்கியில் பங்கு வர்த்தக இடைத்தரகராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.

மெரில் லிஞ்ச் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

லண்டன் பங்கு சந்தை இயக்குநர் குழு உறுப்பினராக செயலாற்றி உள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x