Published : 06 Apr 2018 08:44 AM
Last Updated : 06 Apr 2018 08:44 AM

இவரை தெரியுமா?: ரமேஷ் சுவாமிநாதன்

லுபின் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. ஆகஸ்டு-2007 முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்

ஹென்கெல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் , தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் மேலாளராகப் பணி யாற்றியவர்.

இந்திய சாட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மற்றும் இந்திய நிறுவன செயலாளர்கள் அமைப்புகளின் உறுப்பினர்களில் ஒருவர்.

யெஸ் வங்கி, சிஎன்பிசி டிவி 18 உட்பட பல நிறுவனங்களிடமிருந்து சிறந்த தலைமை நிதி அதிகாரி விருது பெற்றவர்.

லண்டனின் செவ்னிங் ஸ்காலர்ஷிப்பில் தலைமைப் பண்புக்கான படிப்பும் , பிரான்ஸின் இன்சீட் பிஸினஸ் பள்ளியில் மேலாண்மை சிறப்புப் படிப்பும் முடித்தவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை பயின்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x