Published : 06 Jan 2018 10:09 AM
Last Updated : 06 Jan 2018 10:09 AM

இவரைத் தெரியுமா?- மைக்கேல் ஸ்ப்ரேக்

ஆட்டோமொபைல் துறை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதற்கு முன் இதே நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் நிர்வாகத் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஆர்தர் அண்ட் ஆண்டர்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2013-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சிறந்த தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பட்டியலில் இடம்பிடித்தவர்.

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் உத்திகள் வகுக்கும் பிரிவில் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

கீப் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தில் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

மஸ்டா மோட்டார் நிறுவனத்தில் பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x