Published : 13 Oct 2017 10:08 AM
Last Updated : 13 Oct 2017 10:08 AM

இவரைத் தெரியுமா?- ரிச்சர்டு ஐ லெசர்

பாஸ்டன் கன்சல்ட்டிங் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

1988-ம் ஆண்டு பாஸ்டன் நிறுவனத்தில் ஆலோசகராக பணிக்குச் சேர்ந்தவர்.

2000-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை பாஸ்டன் குழுமத்தின் நியூயார்க் அலுவலகத்துக்கு தலைவராக இருந்தவர்.

2009-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை பாஸ்டன் நிறுவனத்தின் வட அமெரிக்க பிராந்தியத்துக்கு தலைவராக இருந்தவர்.

கன்சல்ட்டிங் பத்திரிகை வெளியிடும் சர்வதேச அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 25 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

ஹார்வேர்டு பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x