Published : 18 Jan 2017 10:44 AM
Last Updated : 18 Jan 2017 10:44 AM

பினோபெடெக்கில் ஐசிஐசிஐ புரூ லைப் முதலீடு

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பினோ பெடெக் நிறுவனத்தில் 8.41% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த பங்கு களின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

பினோபெடெக் நிறுவனத்துக்கு பேமென்ட் வங்கிக்கான அனுமதி கிடைத்திருக்கிறது. கடந்த நிதி ஆண் டில் 189 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஏர்டெல் பேமென்ட் வங்கி 7.25% வட்டி கொடுப்பதாக அறிவித்திருந் தது. ஆனால் இவ்வளவு அதிக மாக வட்டி கொடுப்பது நீண்ட காலத்துக்கு சாத்தியம் இல்லை என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரிஷி குப்தா முன்னதாக தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x