Published : 06 Jan 2015 11:31 AM
Last Updated : 06 Jan 2015 11:31 AM
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2,576 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்ததால், தற்போது ஒரு சவரன் தங்கம் 20,608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேவேளையில், வெள்ளி விலை ஒரு கிராம் 39.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை 37,095 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT