Published : 20 Sep 2015 02:40 PM
Last Updated : 20 Sep 2015 02:40 PM

செலவு குறைந்த நகரங்கள்

உலகில் மிகவும் செலவு குறைந்த நகரங்களில் தலைநகர் டெல்லியும், மும்பையும் இடம்பெற்றுள்ளன.

ஸ்விஸ் வங்கி யுபிஎஸ் நடத்திய ஆய்வின்படி உலகில் அதிக செலவு பிடிக்கும் பகுதிக ளில் ஜூரிச், ஜெனீவா, நியூ யார்க் ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இப்பட்டியலில் லண்டன் 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இருப்பினும் பிற ஐரோப்பிய நகரங்களான பாரிஸ், பெர்லின் ஆகிய நகரங் களில் உள்ள உணவுப் பொருள் களின் விலையைக் காட்டிலும் லண்டனில் அதிகமாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x