இணைப்பிதழ்கள்

மாயா பஜார்

இடம் பொருள் மனிதர் விலங்கு: பாரதியின் பூனைகள்

‘வீணையடி நீ எனக்கு’ என்று பாரதி மெய்மறந்தால், ‘அது நானாக்கும்’ என்று வாலைப் பெருமையோடு உயர்த்தும் வெள்ளை.

வெற்றிக் கொடி

சர்வதேசத் தாய்மொழி நாள்: செந்தமிழே வணக்கம்

மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல, அது பண்பாட்டு அடையாளம்.

இளமை புதுமை

விக்கிபீடியாவுக்கு உதவத் தயாரா?

விக்கிபீடியா தளத்தை நிர்வகிக்கும் தாய் அமைப்பான விக்கிமீடியா அறக்கட்டளை சார்பில் ‘விக்கிஷூட்மீ’ தளம் அமைக்கப்பட்டுள்ளது

வணிக வீதி

ஸ்டார் ரேட்டிங்கும் நூதன மோசடியும்

ஹெவனுக்கும் உங்களுக்கும் ப்ரஷ்ஷிங் பற்றி விளக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் ஏதோ ஒரு ஈ-காமர்ஸ் சைட்டில் ஏதோ ஒன்று வாங்கியிருப்பீர்கள்.

பெண் இன்று

வழிகாட்டிய ஒளி: அண்ணா பேசிய பெண்ணுரிமை

கதைகள், புதினங்கள், நாடகங்கள் உள்ளிட்ட புனைவு சார்ந்த படைப்புகளின் வழியேயும் அவர் பெண்ணியம் பேசினார்.

சொந்த வீடு

வீடு வாங்க இதுதான் நேரம்

மத்திய பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களுக்கு பல நல்ல செய்திகள் உள்ளன. இந்த நேரம்தான் வீடு வாங்க சரியான நேரம். முதல் சலுகை ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.

உயிர் மூச்சு

தேடலுக்கு ஏது ஓய்வு?

விருதுநகர் அருகே உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (69). கேரளத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து 2007-ல் ஓய்வுபெற்றார்.

நலம் வாழ

தூங்காத விழிகள்

வேலை நாட்களில் சீக்கிரம் விழித்து, விடுமுறை நாட்களில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு, ‘சோசியல் ஜெட்லாக்’ இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்து டாக்கீஸ்

நாம் புலிகளாக இருந்தோம்! - இயக்குநர் செழியன் நேர்காணல்

குடும்பத்துக்குள் ஒரு  சகோதரன்  பரிசு வாங்குகிறான் என்றால் மற்ற சகோதரர்கள் பாராட்டுவதுதான் மரபு.

ஆனந்த ஜோதி

நிலவு உங்களுக்குள் இருக்கிறது

வந்தமரும் காகத்தோடு வீட்டை நேசி. நீங்கள் ஒருவரை நேசித்தால் அவருடன் தொடர்புடைய அனைத்தையும் நேசிப்பீர்கள்.

வங்கதேசம் 'ஒயிட்வாஷ்': ராஸ் டெய்லர் சாதனை

டிம் சவுதியின் அபாரமான வேகப்பந்துவீச்சில், டுனேடின் நகரில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.