Last Updated : 29 Apr, 2017 05:26 PM

 

Published : 29 Apr 2017 05:26 PM
Last Updated : 29 Apr 2017 05:26 PM

கிர்கிஸ்தான் நிலச்சரிவு 24 பேர் பலி

கிர்கிஸ்தானில் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தரப்பில், "கிர்கிஸ்தானின் மத்திய பகுதியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

காணமல் போனவர்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x