Published : 16 Jan 2014 08:12 PM
Last Updated : 16 Jan 2014 08:12 PM

ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு: கிராவிட்டி, அமெரிக்கன் ஹஸல் 10 பிரிவுகளில் போட்டி

ஹாலிவுட் சினிமாவின் உயரிய கவுரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இதில் 'கிராவிட்டி' மற்றும் 'அமெரிக்கன் ஹஸல்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகப்படியாக, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறந்த திரைப்பட பிரிவில் 9 திரைப்படங்கள் போட்டியிடுவதால் எந்தத் திரைப்படம் விருதைப் பெரும் என இப்போதே ரசிகர்கள் இடையே விவாதம் ஆரம்பித்துவிட்டது. முழு பரிந்துரை பட்டியல் பின்வருமாறு:

சிறந்த திரைப்படம்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

ஹெர்

நெப்ராஸ்கா

ஃபிலோமினா

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த இயக்குனர்

ஸ்டீவ் மெக்குயின் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்)

டேவிட் ஓ ரஸல் (அமெரிக்கன் ஹஸல்)

அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி)

அலெக்ஸாண்டர் பெய்ன் (நெப்ராஸ்கா)

மார்டின் ஸ்கார்சஸே (தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்)



சிறந்த நடிகர்

ச்விடெல் எஜியோஃபோர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

கிறிஸ்டியன் பேல் - அமெரிக்கன் ஹஸல்

மாத்யூ மெக்கானஹே - டாலஸ் பையர்ஸ் கிளப்

ப்ரூஸ் டெர்ன் - நெப்ராஸ்கா

ஃலியார்னடோ டிகாப்ரியோ - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த நடிகை



ஏமி ஆடம்ஸ் - அமெரிக்கன் ஹஸல்

கேட் ப்ளான்செட் - ப்ளூ ஜாஸ்மின்

சாண்ட்ரா புல்லக் - கிராவிட்டி

ஜுடி டென்ச் - ஃபிலோமெனா

மெரில் ஸ்ட்ரீப் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி



சிறந்த திரைக்கதை

அமெரிக்கன் ஹஸல்

ப்ளூ ஜாஸ்மின்

ஹெர்

நெப்ராஸ்கா

டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த தழுவல் திரைக்கதை

பிஃபோர் மிட்நைட்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஃபிலோமினா

கேப்டன் ஃபிலிப்ஸ்

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த உறுதுணை நடிகை

லுபிடா நையோங் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜெனிஃபர் லாரன்ஸ் - மெரிக்கன் ஹஸல்

ஜூலியா ராபர்ட்ஸ் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி

சாலி ஹாக்கின்ஸ் - ப்ளூ ஜாஸ்மின்



சிறந்த உறுதுணை நடிகர்

பர்காத் அப்தி - கேப்டன் ஃபிலிப்ஸ்

ப்ராட்லி கூப்பர் - அமெரிக்கன் ஹஸல்

மைக்கெல் ஃபாஸ்பென்டர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜோனா ஹில் - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்

ஜாரெட் லெடோ - டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த அனிமேஷன் திரைப்படம்

தி க்ரூட்ஸ்

டெஸ்பிகபில் மீ - 2

ஃப்ரோஸன்

தி விண்ட் ரைசஸ்



சிறந்த ஒளிப்பதிவு

தி கிராண்ட் மாஸ்டர்

தி கிராவிட்டி

இன்சைட் லெய்ன் டேவிஸ்

நெப்ராஸ்கா

ப்ரிஸனர்ஸ்



சிறந்த ஆடை வடிவமைப்பு

மைக்கல் வில்கின்சன் - அமெரிக்கன் ஹஸல்

வில்லியம் சாங் - தி கிராண்ட் மாஸ்டர்

கேதரின் மார்டின் - தி கிரேட் காட்ஸ்பி

மைக்கெல் ஓ கானர் - தி இன்விஸிபில் வுமன்

பாட்ரிசியா நாரிஸ் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த படத்தொகுப்பு

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த அயல் மொழித் திரைப்படம்

தி ப்ரோகன் சர்கிள் ப்ரேக்டவுன் - பெல்ஜியம்

தி கிரேட் பியூட்டி - இத்தாலி

தி ஹண்ட் - டென்மார்க்

தி மிஸ்ஸிங் பிக்சட் - கம்போடியா

ஓமர் - பாலஸ்தீன்



சிறந்த ஒப்பனை, சிகையலங்காரம்

டாலஸ் பையர்ஸ் கிளப்

பேட் கிராண்ட்பா

தி லோன் ரேஞ்சர்



சிறந்த கிராஃபிக்ஸ்

கிராவிட்டி

தி ஹாபிட்: தி டீசொலேஷன் ஆஃப் ஸ்மாக்

அயர்ன் மேன் 3

தி லோன் ரேஞ்சர்

ஸ்டார் ட்ரெக் இன்டு டார்க்னெஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x