Published : 31 Jan 2015 11:42 AM
Last Updated : 31 Jan 2015 11:42 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2,665க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்ததால், தற்போது ஒரு சவரன் ரூ.21,320க்கு விற்பனை ஆகிறது.

அதே வேளையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.41க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38,360க்கு விற்பனையாகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x