Published : 31 Jul 2015 12:00 PM
Last Updated : 31 Jul 2015 12:00 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2343-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.18,744-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.25060-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.36.25-க்கும் மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.33895-க்கும் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x