Published : 20 May 2018 11:22 AM
Last Updated : 20 May 2018 11:22 AM

ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளர் நியமனம்

அரசியலில் ஈடுபடப் போவ தாக கடந்த டிசம்பரில் ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து, ‘ரஜினி ரசிகர் மன்றம்’ என்பதை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று மாற்றினார். இதைத் தொடர்ந்துமாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ’ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக டாக்டர் இளவரசன் நியமிக்கப்படுகிறார்’ என்று அம்மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் நேற்று அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x