Published : 21 Feb 2018 10:00 AM
Last Updated : 21 Feb 2018 10:00 AM

அரசியல் களம் மாபெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது: கிரிக்கெட் வீரர் அஸ்வின்

அரசியல் களம் மாபெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் மற்றொரு சூப்பர்ஸ்டார் இன்று மாலை தனது அரசியல் கட்சியைத் தொடங்குகிறார். அரசியல் களம் மாபெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது" எனப் பதிவிட்டிருக்கிறார். #KamalHaasan என்ற ஹேஷ்டேக் கீழ் அவர் இதனைப் பதிவிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x