Published : 15 Apr 2016 09:53 AM
Last Updated : 15 Apr 2016 09:53 AM

57 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள்: 3-வது பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 25-ம் தேதி 54 பேர் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. கடந்த 10-ம் தேதி 30 பேர் கொண்ட 2-வது பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் 57 பேர் கொண்ட 3-வது பட்டியலை பாஜக மேலிடம் நேற்று வெளியிட்டது. இதுவரை 141 தொகு திகளுக்கான வேட்பாளர் களை பாஜக அறிவித்துள்ளது. ஐஜேகே வுக்கு 45, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு 24, கொங்கு ஜனநாயகக் கட்சிக்கு 4 என கூட்டணி கட்சிகளுக்கு 73 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x