Published : 25 May 2016 10:50 AM
Last Updated : 25 May 2016 10:50 AM

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

2016-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வில், தனியார், அரசு பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 94.25 சதவீதத்துடன் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

வருவாய் மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

கன்னியாகுமரி

26332

25849

98.17

414

திருநெல்வேலி

46526

44340

95.3

466

தூத்துக்குடி

25347

24569

96.93

292

ராமநாதபுரம்

17935

17415

97.1

240

சிவகங்கை

19452

18802

96.66

266

விருதுநகர்

29368

28725

97.81

336

தேனி

17148

16559

96.57

195

மதுரை

43663

41778

95.68

463

திண்டுக்கல்

27515

25471

92.57

334

ஊட்டி

9584

8937

93.25

181

திருப்பூர்

29149

27872

95.62

325

கோயம்புத்தூர்

43445

41803

96.22

515

ஈரோடு

27493

27076

98.48

347

சேலம்

49225

46374

94.21

508

நாமக்கல்

24436

23459

96

309

கிருஷ்ணகிரி

26660

25340

95.05

370

தருமபுரி

23691

22453

94.77

299

புதுக்கோட்டை

25377

23972

94.46

309

கரூர்

13526

13076

96.67

189

அரியலூர்

11539

10676

92.52

160

பெரம்பலூர்

9577

9244

96.52

136

திருச்சி

39649

38033

95.92

424

நாகப்பட்டினம்

22961

20535

89.43

270

திருவாரூர்

17816

15915

89.33

209

தஞ்சாவூர்

35042

33426

95.39

399

புதுச்சேரி

17752

16407

92.42

298

விழுப்புரம்

47546

41872

88.07

541

கடலூர்

37795

33687

89.13

406

திருவண்ணாமலை

35038

31196

89.03

477

வேலூர்

53883

46602

86.49

602

காஞ்சிபுரம்

54415

50481

92.77

591

திருவள்ளூர்

50335

45722

90.84

607

சென்னை

52668

49638

94.25

574

துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 31 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 31 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 100 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x