Published : 25 May 2016 12:28 PM
Last Updated : 25 May 2016 12:28 PM

10-ம் வகுப்பு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிகத்திலும் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

2016 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் ஈரோடு மாவட்டம் 97.60 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாகவும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் 82.80 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.04 சதவீதத்துடன் 21வது இடத்தைப் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

வருவாய் மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

கன்னியாகுமரி

5649

5512

97.57

132

திருநெல்வேலி

13016

12067

92.71

149

தூத்துக்குடி

5863

5548

94.63

82

ராமநாதபுரம்

6515

6264

96.15

130

சிவகங்கை

7462

7085

94.95

131

விருதுநகர்

10289

9897

96.19

172

தேனி

6067

5733

94.49

99

மதுரை

9975

9175

91.98

171

திண்டுக்கல்

10505

9136

86.97

157

ஊட்டி

3216

2837

88.22

87

திருப்பூர்

11101

10408

93.76

133

கோயம்புத்தூர்

12249

11398

93.05

150

ஈரோடு

11958

11671

97.60

157

சேலம்

25217

23424

92.89

248

நாமக்கல்

11674

10911

93.46

141

கிருஷ்ணகிரி

18159

16985

93.53

259

தருமபுரி

16666

15504

93.03

204

புதுக்கோட்டை

16845

15710

93.26

202

கரூர்

6717

6356

94.63

101

அரியலூர்

7127

6342

88.99

109

பெரம்பலூர்

4959

4674

94.25

85

திருச்சி

13412

12703

94.71

202

நாகப்பட்டினம்

11295

9811

86.86

153

திருவாரூர்

9674

8342

86.23

134

தஞ்சாவூர்

13947

13169

94.42

217

புதுச்சேரி

6812

5776

84.79

113

விழுப்புரம்

29567

25170

85.13

344

கடலூர்

16916

14459

85.48

226

திருவண்ணாமலை

23231

20107

86.55

320

வேலூர்

28931

23956

82.80

342

காஞ்சிபுரம்

21259

18557

87.29

238

திருவள்ளூர்

19140

15996

83.57

232

சென்னை

2911

2621

90.04

32

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x