Published : 17 May 2016 01:04 PM
Last Updated : 17 May 2016 01:04 PM

பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.61%, அரசுப் பள்ளிகள் 85.71%

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.61%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 85.71%.

இருப்பினும் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 84% ஆக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு 85.71%. ஆக அதிகரித்துள்ளது.

2016 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:



நிர்வாகம்

தேர்ச்சி விகிதம்

ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள்

82.17%

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்

96.37%

கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள்

97.25%

மாநகராட்சிப் பள்ளிகள்

87.90%

வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள்

88.74%

அரசு உதவி பெறும் பள்ளிகள்

93.85%

அரசுப் பள்ளிகள்

85.71%

அறநிலையத்துறை பள்ளிகள்

90.91%

கள்ளர் பள்ளிகள்

90.28%

நகராட்சிப் பள்ளிகள்

84.86%

ஓரியண்டல் பள்ளி

99.30%

மற்ற பள்ளிகள்

100

பகுதி உதவி பள்ளிகள்

95.66%

ரயில்வே பள்ளி

87.50%

சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்

97.61%

மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள்

97.50%

சமூக நலப் பள்ளிகள்

90.50%

பழங்குடியினர் நலப் பள்ளிகள்

83.48%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x