Published : 07 May 2015 11:15 AM
Last Updated : 07 May 2015 11:15 AM

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் அரியலூர்

2015 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.54 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

விருதுநகர்

22,304

21,737

97.46

193

பெரம்பலூர்



8,296

8,068

97.25

65

ஈரோடு

26,835

25,779

96.06

192

நாமக்கல்

31,020

29,702

95.75

187

தூத்துக்குடி

19,651

18,766

95.5

165

திருச்சி

32,476

30,969

95.36

221

கன்னியாகுமரி

25,322

24,108

95.21

209

ராமநாதபுரம்

14,844

14,051

94.66

121

கோவை

36,908

34,825

94.36

325

திருப்பூர்

23,238

21,916

94.31

174

சிவகங்கை

15,930

15,001

94.17

129

திருநெல்வேலி

34,565

32,461

93.91

278

தேனி

14,814

13,896

93.8

114

மதுரை

37,143

34,495

92.87

276

தருமபுரி

20,514

18,936

92.31

139

கரூர்

10,918

10,013

91.71

96

சென்னை

53,180

48,679

91.54

412

சேலம்

39,613

35,927

90.69

267

காஞ்சிபுரம்

44,676

40,514

90.68

312

தஞ்சாவூர்

29,598

26,715

90.26

194

திண்டுக்கல்

22,495

20,294

90.22

175

புதுக்கோட்டை

18,076

16,188

89.56

137

புதுச்சேரி

14,252

12,563

88.15

128

திருவள்ளூர்

41,365

36,121

87.32

298

ஊட்டி

8,559

7,424

86.74

72

கிருஷ்ணகிரி

21,392

18,499

86.48

145

நாகப்பட்டினம்

18,105

15,652

86.45

122

கடலூர்

28,093

23,792

84.69

191

விழுப்புரம்

36,738

30,846

83.96

253

திருவண்ணாமலை

24,362

20,326

83.43

193

திருவாரூர்

14,221

11,815

83.08

105

வேலூர்

42,220

34,364

81.39

306

அரியலூர்

7,548

6,108

80.92

63

துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 20 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 19 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 95 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x