Published : 07 May 2015 01:09 PM
Last Updated : 07 May 2015 01:09 PM
2015 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:
நிர்வாகம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் |
ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள் | 8,012 | 6,604 | 82.43 |
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் | 3,843 | 3,741 | 97.35 |
கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள் | 125 | 124 | 99.20 |
மாநகராட்சிப் பள்ளிகள் | 11,529 | 10,041 | 87.09 |
வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள் | 333 | 275 | 82.58 |
அரசு உதவி பெறும் பள்ளிகள் | 1,80,148 | 1,68,289 | 93.42 |
அரசுப் பள்ளிகள் | 3,44,189 | 2,90,013 | 84.26 |
அறநிலையத்துறை பள்ளிகள் | 513 | 454 | 88.50 |
கள்ளர் பள்ளிகள் | 2,211 | 1,939 | 87.70 |
நகராட்சிப் பள்ளிகள் | 9,065 | 7,706 | 85.01 |
ஓரியண்டல் பள்ளி | 59 | 59 | 100 |
மற்ற பள்ளிகள் | 6,964 | 6,795 | 97.57 |
பகுதி உதவி பள்ளிகள் | 51,619 | 49,048 | 95.02 |
ரயில்வே பள்ளி | 39 | 35 | 89.74 |
சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் | 1,76,929 | 1,72,799 | 97.67 |
மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள் | 42,560 | 41,660 | 97.89 |
சமூக நலப் பள்ளிகள் | 405 | 338 | 83.46 |
பழங்குடியினர் நலப் பள்ளிகள் | 748 | 649 | 86.76 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT