Published : 14 Apr 2016 07:39 PM
Last Updated : 14 Apr 2016 07:39 PM

தேமுதிக 4-ம் கட்ட பட்டியல்: இதுவரை 75 வேட்பாளர்கள் அறிவிப்பு

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தேமுதிக சார்பில் 75 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

1.ஓமலூர் - இளங்கோவன்

2.புதுக்கோட்டை - ஜாகிர் உசேன்

3.திருச்சி மேற்கு - ஜோசப் ஜெரால்டு

4.கன்னியாகுமரி - ஆதிலிங்கபெருமாள்

5.பத்மநாபபுரம் - ஜெகந்நாதன்

2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

6.செங்கல்பட்டு - முருகேசன்

7. பட்டுக்கோட்டை - செந்தில்குமார்

8. திட்டக்குடி - சசிகுமார்

9. சீர்காழி - உமாநாத்

10. அம்பத்தூர் - கான்ஸ்டண்டைன்

11. தஞ்சாவூர் - ஜெயப்பிரகாஷ்

12.கும்பகோணம் - பரமசிவம்

13. மயிலாடுதுறை- அருட்செல்வன்

14. சேலம் மேற்கு தொகுதி - அழகாபுரம் மோகன்ராஜ்

15. விருகம்பாக்கம் - பார்த்தசாரதி

3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

16. கரூர் - ரவி

17. திருவெறும்பூர் - செந்தில்குமார்

18. மண்ணச்சநல்லூர் - பாபு

19. குறிச்சிப்பாடி - பாலமுருகன்

20. ஆண்டிபட்டி - கிருஷ்ணமூர்த்தி

21. மதுராந்தகம் - தென்னரசு

22. திருவண்ணாமலை - மணிகண்டன்

23. கலசபாக்கம் - நேரு

24. திருத்தணி - கிருஷ்ணமூர்த்தி

25. திருவொற்றியூர் - ஆறுமுகம்

26. விருத்தாசலம் - முத்துகுமார்,

27. பண்ருட்டி - சிவகொழுந்து

28. நத்தம் - கார்த்திகயேன்,

29. வேடசந்தூர் - பாலு

30. ஆலங்குளம் - ராஜேந்திரன் நாதன்

31. ஒட்டப்பிடாரம் - ஆறுமுக நயினார்

32. கும்மிடிப்பூரண்டி - கீதா

33. எழும்பூர் - பிரபு

34. தாம்பரம் - செழியன்

35. திருமங்கலம் - சீனிவாசன்

36. கொளத்தூர் - மதிவாணன்

37. வில்லிவாக்கம் - பாண்டியன்

38. போடிநாயக்கனுர் - வீரபத்திரன்

39. நாங்குநேரி - ஜெயபாலன்

40. ராதாபுரம் - சிவானந்த பெருமாள்

4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

41. காங்கேயம் - கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன்

42. பவானி - ப.கோபால்

43. அந்தியூர் - எம்.கே.ராஜாசம்பத்

44. உதகமண்டலம் - கே.கிங்நார்சிஸஸ்

45. சூளூர் - கே.தினகரன்

46. கோவை வடக்கு - பி.முருகன்

47. பொள்ளாச்சி - எஸ்.முத்துக்குமார்

48. நிலக்கோட்டை (தனி) கே.ராமசாமி

49. குளித்தலை - டி.ஜமுனா

50. மணப்பாறை - பி.கிருஷ்ணகோபால்

51. வேளச்சேரி - வி.என்.ராஜன்

52. உத்திரமேரூர் - எம்.ராஜேந்திரன்

53. காஞ்சிபுரம் - ஜெ.சண்முகசுந்தரம்

54. சோளிங்கர் - பி.ஆர்.மனோகர்

55. ராணிப்பேட்டை - எஸ்.நித்தியானந்தம்

56. கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) - எம்.தேவியம்மாள்

57. ஆம்பூர் - ஆர்.வாசு

58. ஜோலார்பேட்டை - ஏ.பையாஸ் பாஷா

59. திருப்பத்தூர் - எம்.கே.ஹரிகிருஷ்ணன்

60. வேப்பனஹள்ளி - என்.நாகராஜ்

61. ஓசூர் - வி.சந்திரன்

62. செங்கம் (தனி) ஏ.கலையரசி

63. சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி - வி.அப்துல்லா

64. கங்கவல்லி (தனி) - ஆர்.சுபா

65. சேந்தமங்கலம் (தனி) மு.சத்தியா

66. பரமத்தி வேலூர் - கே.முத்துகுமார்

67. திருச்செங்கோடு - ஜெ.விஜயகமல்

68. குமாரபாளையம் - பி.ஏ.மாதேஸ்வரன்

69. ஈரோடு கிழக்கு - பொன்.சேர்மன்

70. மொடக்குறிச்சி - எம்.ரமேஷ்

71. பெரம்பலூர் (தனி) - கே.ராஜேந்திரன்

72. வேதாரண்யம் - தா.வைரநாதன்

73. திருவாடனை - வி.மணிமாறன்

74. விருதுநகர் - எம்.சையது காஜா செரிப்

75. திருநெல்வேலி - எஸ்.மாடசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x