Published : 13 Apr 2016 05:40 PM
Last Updated : 13 Apr 2016 05:40 PM

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். திருவாரூர் தொகுதியில் கருணாநிதியும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் 19 பெண்கள் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

தொகுதி - வேட்பாளர்கள்

1. கும்மிடிப்பூண்டி- மக்கள் தேமுதிக

2. பொன்னேரி (தனி)- திருமதி டாக்டர் கே. பரிமளம் எம்.பி., பி.எஸ்., டி.ஜி.ஓ.,

3. திருத்தணி- காங்கிரஸ்

4. திருவள்ளூர்- வி.ஜி. ராஜேந்திரன்

5. பூவிருந்தவல்லி (தனி)- இ. பரந்தாமன், பி.ஏ., பி.எல்.,

6. ஆவடி- சா.மு. நாசர்

7. மதுரவாயல்- காங்கிரஸ்

8. அம்பத்தூர்- காங்கிரஸ்

9. மாதவரம் - மாதவரம் எஸ். சுதர்சனம்,எம்.ஏ., பி.எல்.,

10. திருவொற்றியூர் - கே.பி.பி. சாமி

11. ராதாகிருஷ்ணன் நகர் - திருமதி சிம்லா முத்து சோழன், பி.பி.ஏ., எல்.எல்.பி.,

12. பெரம்பூர் - பெருந்தலைவர் மக்கள் கட்சி.

13. கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்

14. வில்லிவாக்கம் - ப. ரெங்கநாதன், பி.ஏ.,

15. திரு.வி.க. நகர் (தனி) - தாயகம் கவி (எ) சிவக்குமார்,எம்.ஏ., பி.எல்.,

16. எழும்பூர் (தனி) -கே.எஸ். ரவிச்சந்திரன்,பி.எஸ்சி., பி.எல்.,

17. இராயபுரம் -காங்கிரஸ்

18. துறைமுகம் - பி.கே. சேகர்பாபு

19. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஜெ. அன்பழகன், பி.ஏ.,

20. ஆயிரம் விளக்கு - கு.க. செல்வம்

21. அண்ணா நகர் - எம்.கே. மோகன்

22. விருகம்பாக்கம் - க. தனசேகரன், பி.ஏ.

23. சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன், பி.ஏ., எல்.எல்.பி.,

24. தியாகராயநகர் - திருமதி டாக்டர் எஸ்.என். கனிமொழி, எம்.பி., பி.எஸ்.,

25. மைலாப்பூர் - காங்கிரஸ்

26. வேளச்சேரி - வாகை சந்திரசேகர், எம்.ஏ.,

27. சோழிங்கநல்லூர் - எஸ். அரவிந்த் ரமேஷ்

28. ஆலந்தூர் - தா.மோ. அன்பரசன்

29. திருப்பெரும்புதூர் (தனி) - காங்கிரஸ்

30. பல்லாவரம்- இ. கருணாநிதி

31. தாம்பரம் - எஸ்.ஆர். இராஜா

32. செங்கல்பட்டு - திருமதி ம. வரலட்சுமி மது சூதனன், பி.ஏ.,

33. திருப்போரூர் - வெ. விஸ்வநாதன்

34. செய்யூர் (தனி) - டாக்டர் ஆர்.டி. அரசு, பி.டி.எஸ்., எம்.ஏ., எல்.எல்.பி.

35. மதுராந்தகம் (தனி) - நெல்லிக்குப்பம் புகழேந்தி

36. உத்திரமேரூர் - க. சுந்தர், பி.எஸ்சி

37. காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி. எழிலரசன், பி.ஈ.,பி.எல்.

38. அரக்கோணம் (தனி) - திருமதி எஸ். பவானி

39. சோளிங்கர் -காங்கிரஸ்

40. காட்பாடி - துரைமுருகன், எம்.ஏ., பி.எல்.,

41. இராணிப்பேட்டை - ஆர். காந்தி

42. ஆற்காடு - ஜெ.எல். ஈஸ்வரப்பன், பி.ஈ.,

43. வேலூர் - ப. கார்த்திகேயன்

44. அணைக்கட்டு - எ.பி. நந்தகுமார், எம்.ஏ.,

45. கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) - திருமதி வி. அமலு

46. குடியாத்தம் (தனி) - க. ராஜமார்த்தாண்டன், பி.ஈ., எம்.பி.ஏ., எம்.ஏ.,பி.எல்.

47. வாணியம்பாடி - சையத் பாரூக் (முஸ்லீம் லீக்)

48. ஆம்பூர் - மனித நேய மக்கள் கட்சி.

49. ஜோலார்பேட்டை - திருமதி சி. கவிதா தண்டபாணி, பி.ஏ.,

50. திருப்பத்தூர்- ஏ. நல்லதம்பி

51. ஊத்தங்கரை (தனி) - திருமதி எஸ். மாலதி நாராயண சாமி, எம்.பி.,பி.எஸ்., டி.ஜி.ஓ., எம்.ஈ.,

52. பர்கூர்- இ.சி. கோவிந்தராசன்

53. கிருஷ்ணகிரி - டி. செங்குட்டுவன்

54. வேப்பனஹள்ளி - பி. முருகன்

55. ஓசூர் - காங்கிரஸ்

56. தளி - ஒய். பிரகாஷ்

57. பாலக்கோடு - பி.கே. முருகன், பி.ஏ., பி.எல்.,

58. பெண்ணாகரம் - பி.என்.பி. இன்பசேகரன், பி.ஈ., எம்.பி.ஏ.,

59. தருமபுரி - தடங்கம் பெ. சுப்பிரமணி

60. பாப்பிரெட்டிபட்டி - டாக்டர் எம். பிரபு ராஜசேகர், எம்.பி., பி.எஸ்.,

61. அரூர் (தனி) - சா. இராஜேந்திரன், எம்.ஏ., எம்.பி.ஏ., எல்.எல்.பி.,

62. செங்கம் (தனி) - மு.பெ. கிரி

63. திருவண்ணாமலை- எ.வ. வேலு, எம்.ஏ.,

64. கீழ்பென்னாத்தூர் - கு. பிச்சாண்டி, எம்.ஏ.,

65. கலசபாக்கம் - காங்கிரஸ்

66. போளூர் - கே.வி. சேகரன்

67. ஆரணி - எஸ். பாபு, பி.ஈ., எம்.பி.ஏ.

68. செய்யாறு - காங்கிரஸ்

69. வந்தவாசி (தனி) - அம்பேத் குமார்

70. செஞ்சி - செஞ்சி கே.எஸ். மஸ்தான்

71. மைலம் - டாக்டர் இரா. மாசிலாமணி, எம்.பி.,பி.எஸ்., டி.எம்.ஆர்.டி.

72. திண்டிவனம் (தனி) - திருமதி பி. சீத்தாபதி சொக்கலிங்கம், எம்.ஏ., பி.எட்.

73. வானூர் (தனி) - திருமதி இரா. மைதிலி இராசேந்திரன், பி.எஸ்.சி., எம்.ஏ.

74. விழுப்புரம் - எஸ்.எம்.அமீர் அப்பாஸ் (முஸ்லீம் லீக்)

75. விக்கிரவாண்டி - கு. இராதாமணி, எம்.ஏ.,

76. திருக்கோவிலூர் - க. பொன்முடி, எம்.ஏ., பி.எட்., பி.எல். பி.எச்டி.,

77. உளுந்தூர்பேட்டை - மனித நேய மக்கள் கட்சி

78. ரிஷிவந்தியம் - வசந்தம் க. கார்த்திகேயன் பி.எஸ்சி.,

79. சங்கராபுரம் - தா. உதயசூரியன், பி.எஸ்சி.,

80. கள்ளக்குறிச்சி (தனி) - பெ. காமராஜ்

81. கெங்கவல்லி (தனி) - திருமதி ஜெ. ரேகா பிரியதர்ஷினி, எம்.ஏ., எம்.பில்.,

82. ஆத்தூர் (தனி) - காங்கிரஸ்

83. ஏற்காடு (பழங்குடி) - சி. தமிழ்ச் செல்வன்

84. ஓமலூர் - எஸ். அம்மாசி

85. மேட்டூர் - மக்கள் தேமுதிக

86. எடப்பாடி - எடப்பாடி பி.ஏ. முருகேசன், எம்.ஏ.,

87. சங்ககிரி - காங்கிரஸ்

88. சேலம் மேற்கு - சி. பன்னீர்செல்வம்

89. சேலம் வடக்கு - ஆர். இராஜேந்திரன், பி.ஏ.,பி.எல்.

90. சேலம் தெற்கு - எம். குணசேகரன், எம்.ஏ.,பி.எல்.,

91. வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன், எம்.ஏ.,

92. இராசிபுரம் (தனி) - வி.பி. துரைசாமி, பி.ஏ., பி.எல்.,

93. சேந்தமங்கலம் (பழங்குடி) - கே. பொன்னுசாமி

94. நாமக்கல் - காங்கிரஸ்

95. பரமத்தி வேலூர் - கே.எஸ். மூர்த்தி, பி.எஸ்சி.

96. திருச்செங்கோடு - பார். இளங்கோவன், பி.ஏ.,பி.எல்., டி.பி.எம்.

97. குமாரபாளையம் - பி. யுவராஜ், எம்.ஏ., எம்.பில்.,

98. ஈரோடு கிழக்கு - மக்கள் தேமுதிக

99. ஈரோடு மேற்கு - எஸ். முத்துசாமி, எம்.ஏ.,

100. மொடக்குறிச்சி - எஸ்.எல்.டி. ப. சச்சிதானந்தம், பி.ஏ.

101. தாராபுரம் (தனி) - காங்கிரஸ்

102. காங்கேயம் - காங்கிரஸ்

103. பெருந்துறை - கே.பி. சாமி (எ) பி. மோகன சுந்தரம்

104. பவானி குறிஞ்சி - சிவகுமார் (எ) சிவக்குமார்

105. அந்தியூர் - ஏ.ஜி. வெங்கடாசலம்

106. கோபி - காங்கிரஸ்

107. பவானிசாகர் (தனி) - திருமதி ஆர். சத்தியா

108. உதகமண்டலம் - காங்கிரஸ்

109. கூடலூர் (தனி) - மு. திராவிடமணி, எம்.ஏ.,பி.எல்.,

110. குன்னூர் - பா.மு. முபாரக்

111. மேட்டுப்பாளையம் - சு. சுரேந்திரன், பி.ஏ.,

112. அவினாசி (தனி) - சி. ஆனந்தன்

113. திருப்பூர் வடக்கு - மு.பெ. சாமிநாதன், பி.ஏ.,

114. திருப்பூர் தெற்கு - க. செல்வராஜ்

115. பல்லடம் - சு. கிருஷ்ணமூர்த்தி

116. சூலூர் - காங்கிரஸ்

117. கவுண்டம்பாளையம் - ஆர். கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டர்

118. கோயம்புத்தூர் வடக்கு - திருமதி மீனா லோகு, பி.எட்., எம்.ஏ., பி.எட்

119. தொண்டாமுத்தூர் - மனித நேய மக்கள் கட்சி

120. கோயம்புத்தூர் தெற்கு - காங்கிரஸ்

121. சிங்காநல்லூர் - ந. கார்த்திக்

122. கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன், பி.காம்.,

123. பொள்ளாச்சி - இரா. தமிழ்மணி, டி.எம்.இ.,

124. வால்பாறை (தனி) - த. பால்பாண்டி, பி.ஏ., பி.எல்.,

125. உடுமலைப்பேட்டை - மு.க. முத்து, பி.ஏ.,

126. மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன், பி.எஸ்சி., பி.எல்.

127. பழனி - இ. பெ. செந்தில்குமார், எம்.ஏ., பி.எல்.

128. ஒட்டன்சத்திரம் - அர. சக்கரபாணி, பி.ஏ.,

129. ஆத்தூர் - இ. பெரியசாமி, பி.ஏ.,

130. நிலக்கோட்டை (தனி) - மு. அன்பழகன், பி.ஏ., பி.எல்.,

131. நத்தம் - எம்.ஏ., ஆண்டி அம்பலம்

132. திண்டுக்கல் - ம. பஷீர் அகமது

133. வேடசந்தூர் - காங்கிரஸ்

134. அரவக்குறிச்சி - கே.சி. பழனிசாமி

135. கரூர் - காங்கிரஸ்

136. கிருஷ்ணராயபுரம் (தனி) - புதிய தமிழகம்

137. குளித்தலை - எ. ராமர்

138. மணப்பாறை - முகமது நிஜாம் (முஸ்லீம் லீக் )

139. திருவரங்கம் - எம். பழனியாண்டி

140. திருச்சிராப்பள்ளி மேற்கு - கே.என். நேரு

141. திருச்சிராப்பள்ளி கிழக்கு - காங்கிரஸ்

142. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.சி.ஏ.,

143. லால்குடி - எ. சௌந்தரபாண்டியன்

144. மண்ணச்சநல்லூர் - எஸ். கணேசன், பி.எஸ்சி.,

145. முசிறி - காங்கிரஸ்

146. துறையூர் (தனி) - செ. ஸ்டாலின் குமார், பி.ஈ.,

147. பெரம்பலூர் (தனி) - சமூக சமத்துவ படைக் கட்சி

148. குன்னம் - தங்க துரைராஜ், பி.ஏ., பி.எல்.,

149. அரியலூர் - எஸ்.எஸ். சிவசங்கர், பி.ஈ.,

150. ஜெயங்கொண்டம் - காங்கிரஸ்

151. திட்டக்குடி (தனி) - வெ. கணேசன், எம்.ஏ., பி.எட்.,

152. விருத்தாசலம் - தங்க. ஆனந்தன்,

153. நெய்வேலி - சபா. இராஜேந்திரன், பி.எஸ்சி., பி.ஈ.,

154. பண்ருட்டி - தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி

155. கடலூர் - இள. புகழேந்தி, எம்.ஏ., பி.எல்.,

156. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பி.எஸ்சி.,

157. புவனகிரி - துரை கி. சரவணன், எம்.ஈ.,

158. சிதம்பரம் - கே.ஆர். செந்தில்குமார், எம்.ஏ.,

159. காட்டுமன்னார்கோவில் (தனி) - காங்கிரஸ்

160. சீர்காழி (தனி) - எஸ். கிள்ளை ரவீந்தரன், எம்.பி.ஏ., பி.எல்.,

161. மயிலாடுதுறை - குத்தாலம் க. அன்பழகன், பி.பி.ஏ.,

162. பூம்புகார் - ஏ.எம்.ஷாஜகான் (முஸ்லீம் லீக்)

163. நாகப்பட்டினம் - மனித நேய மக்கள் கட்சி

164. கீழ்வேளூர் (தனி) - உ. மதிவாணன், பி.ஏ., பி.எல்.

165. வேதாரண்யம் - காங்கிரஸ்

166. திருத்துரைப்பூண்டி (தனி) - ப. ஆடலரசன், எம்.எஸ்சி.,

167. மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா, எம்.எஸ்சி. பி.எச்.டி.,

168. திருவாரூர் - கருணாநிதி

169. நன்னிலம் - காங்கிரஸ்

170. திருவிடைமருதுhர் (தனி) - முனைவர் கோ.வி. செழியன், எம்.ஏ., பி.எல்., பி.எச்டி.,

171. கும்பகோணம் - க. அன்பழகன்

172. பாபநாசம் - காங்கிரஸ்

173. திருவையாறு - துரை. சந்திரசேகரன், பி.ஏ., எல்.எல்.பி.,

174. தஞ்சாவூர் - திருமதி டாக்டர் அஞ்சுகம் பூபதி, எம்.பி.,பி.எஸ்., எம்.டி.,

175. ஒரத்தநாடு - எஸ்.எஸ். ராஜ்குமார், பி.காம்.,

176. பட்டுக்கோட்டை - காங்கிரஸ்

177. பேராவூரணி - என். அசோக் குமார்

178. கந்தர்வக்கோட்டை (தனி) - டாக்டர் கே. அன்பரசன், எம்.பி.,பி.எஸ்., எம்.எஸ்.,

179. விராலிமலை - எம். பழனியப்பன், பி.எஸ்சி., பி.எட்.

180. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு, எம்.எஸ்.சி.

181. திருமயம் - எஸ். ரகுபதி, பி.எஸ்சி., பி.எல்.,

182. ஆலங்குடி - டாக்டர் கோ. சதீஷ், எம்.பி.,பி.எஸ்.,

183. அறந்தாங்கி - காங்கிரஸ்

184. காரைக்குடி - காங்கிரஸ்

185. திருப்பத்தூர் - கே.ஆர். பெரியகருப்பன், பி.காம், பி.எல்.,

186. சிவகங்கை - மேப்பல் ம. சக்தி (எ) சத்திய நாதன், பி.எஸ்.சி.,

187. மானாமதுரை (தனி) - திருமதி சித்திராச்செல்வி, எம்.ஏ., எம்.எட்., எம்.பி.எல்.

188. மேலூர் - அ.பா. ரகுபதி

189. மதுரை கிழக்கு - பெ. மூர்த்தி, பி.ஏ.,

190. சோழவந்தான் (தனி) - திருமதி டாக்டர் ஸ்ரீ பிரியா தேன்மொழி, எம்.பி.,பி.எஸ்., எம்.ஏ.,

191. மதுரை வடக்கு - காங்கிரஸ்

192. மதுரை தெற்கு - எம். பாலச்சந்திரன், பி.ஏ.,

193. மதுரை மையம் - பி.டி.ஆர்.பி. தியாகராசன், பி.டெக்., எம்.எஸ்., பி.எச்டி., எம்.பி.ஏ.

194. மதுரை மேற்கு - கோ. தளபதி

195. திருப்பரங்குன்றம் - மு. மணிமாறன்

196. திருமங்கலம் - காங்கிரஸ்

197. உசிலம்பட்டி - கே. இளமகிழன், பி.எஸ்சி., பி.எல்.

198. ஆண்டிப்பட்டி - எல். மூக்கையா

199. பெரியகுளம் (தனி) - வி. அன்பழகன், பி.ஈ.,

200. போடிநாயக்கனூர் - எஸ். லெட்சுமணன்

201. கம்பம் - கம்பம் நா. இராமகிருஷ்ணன், எம்.ஏ.,

202. இராஜபாளையம் - எஸ். தங்கபாண்டியன்

203. திருவில்லிப்புத்தூர் (தனி) - புதிய தமிழகம்

204. சாத்தூர் - வே. சீனிவாசன், பி.காம்.,

205. சிவகாசி - காங்கிரஸ்

206. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், பி.காம்.

207. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்

208. திருச்சுழி - தங்கம் தென்னரசு, பி.ஈ.,

209. பரமக்குடி (தனி) - உ. திசைவீரன், பி.ஈ.,

210. திருவாடானை - சுப. த. திவாகரன், எம்.ஏ.,

211. இராமநாதபுரம் - மனித நேய மக்கள் கட்சி

212. முதுகுளத்தூர் - காங்கிரஸ்

213. விளாத்திகுளம் - சு. பீமராஜ்,

214. தூத்துக்குடி - திருமதி பெ. கீதா ஜீவன், எம்.காம்., பி.எட்.

215. திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

216. திருவைகுண்டம் - காங்கிரஸ்

217. ஒட்டப்பிடாரம் (தனி) - புதிய தமிழகம்

218. கோவில்பட்டி - அ. சுப்பிரமணியன்

219. சங்கரங்கோவில் (தனி) - திருமதி க. அன்புமணி கணேசன், பி.ஏ.,

220. வாசுதேவநல்லூர் (தனி) - புதிய தமிழகம்

221. கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் (முஸ்லீம் லீக்)

222. தென்காசி- காங்கிரஸ்

223. ஆலங்குளம் - திருமதி டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, எம்.பி.,பி.எஸ்.

224. திருநெல்வேலி - ஏ.எல்.எஸ். லெட்சுமணன், பி.எஸ்.சி.,

225. அம்பாசமுத்திரம் - இரா. ஆவுடையப்பன், பி.ஏ., பி.எல்.

226. பாளையங்கோட்டை - டி.பி.எம். மைதீன்கான்

227. நாங்குநேரி - காங்கிரஸ்

228. இராதாபுரம் - மு. அப்பாவு

229. கன்னியாகுமரி - எஸ். ஆஸ்டின், எம்.ஏ.,

230. நாகர்கோவில் - என். சுரேஷ்ராஜன், எம்.ஏ.,

231. குளச்சல் - காங்கிரஸ்

232. பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ், எம்.ஏ., எம்.பில்.,

233. விளவன்கோடு - காங்கிரஸ்

234. கிள்ளியூர் - காங்கிரஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x