முதல் தகவல் செய்திகள் தொழில்நுட்பம் சமையலறை சுவடுகள் இ-பேப்பர் Apps
அமுதம் அங்காடி | கோப்புப் படம்
அமுதம் அங்காடி | கோப்புப் படம்

தமிழகத்தில் 300 இடங்களில் 'அம்மா சூப்பர் மார்க்கெட்': பேரவையில் ஜெ. அறிவிப்பு

ரூ.37 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 300 'அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்' துவங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். »

முதல்வர் பற்றிய விமர்சனம்: மீனவப் பிரதிநிதிகள் கண்டனம்

அப்பாவி மீனவர்கள் விடுதலை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம்.
இராமநாதபுரம், August 2, 2014
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாக விமர்சித்த இலங்கைக்கு மீனவப் பிரதிநிதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்கள். »

அங்கீகாரமற்ற மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன?- விவர அட்டவணையை அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, August 2, 2014
சென்னையில் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவர அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவு. »

சென்னையில் 100 டிகிரி வெயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட்டில் அதிக அளவு

சென்னை, August 2, 2014
சென்னை உட்பட 4 நகரங் களில் வெயிலின் அளவு வெள்ளிக் கிழமை 100 டிகிரியை தாண்டியது. அதேநேரத்தில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. »

தமிழக முதலமைச்சர் பற்றி இலங்கை அவதூறு கட்டுரை: கருணாநிதி கண்டனம்

சென்னை, August 1, 2014
இலங்கை அரசு இணையதளம் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை இழிவு படுத்தும் விதமான கட்டுரை வெளியிட்டதற்கு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். »

அவமதிப்பு கட்டுரை: இலங்கையிடம் அதிருப்தியை அழுத்தமாக பதிவுசெய்ய மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
சென்னை, August 1, 2014
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதும் கடிதங்களை இலங்கை அரசு வலைதளம் கொச்சைப்படுத்தியதை ஜெயலலிதா கண்டித்துள்ளார். »

மருத்துவ சீட் கிடைத்தும் சேர முடியாமல் மாணவர் அஜீத்குமார் தவிப்பு

தருமபுரி, August 1, 2014
தருமபுரி மாணவருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் பொருளாதார சிக்கலால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். »

கிருஷ்ணகிரியில் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம்

கிருஷ்ணகிரி, August 1, 2014
முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்து வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் ராஜபக்சே உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம். »

அவமதிப்பு கட்டுரை: மோடி, ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம்
கொழும்பு, August 1, 2014
சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. »

கலை, அறிவியல் கல்லூரிகளில் 163 பாடப் பிரிவுகள் அறிமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, August 1, 2014
கலை,அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். »

தாய்மொழி வழிக்கல்வி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்க: மார்க்சிஸ்ட்

சென்னை, August 1, 2014
"சிசாட் தேர்வால் தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக்கல்வி மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும்" »

இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த லட்சியத்திலிருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காகவே முன்பு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. »

கடலோர மொழிக்கேற்ப இந்தப் பெயர்கள் மருவின. ஜோசப் சூசையப்பர் ஆனார். பாரடைஸ் பரதேசி ஆனார். ரோஸ்லின் ரோஸம்மா ஆனார் »

சரவண பவன் மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு: உரிமையாளர் மகன் மறுப்பு

தமிழக முதலமைச்சர் பற்றி இலங்கை அவதூறு கட்டுரை: கருணாநிதி கண்டனம்

அவமதிப்பு கட்டுரை: மோடி, ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

தமிழக முதல்வரை இழிவுபடுத்துவதா?- இலங்கை அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

இலங்கை அரசு வலைதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 'அவமதித்த' கட்டுரை நீக்கம்

அவமதிப்பு கட்டுரை: இலங்கையிடம் அதிருப்தியை அழுத்தமாக பதிவுசெய்ய மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

மருத்துவ சீட் கிடைத்தும் சேர முடியாமல் மாணவர் அஜீத்குமார் தவிப்பு

தமிழகத்தில் 300 இடங்களில் 'அம்மா சூப்பர் மார்க்கெட்': பேரவையில் ஜெ. அறிவிப்பு

தீர்ப்பை கேட்டதும் கண் கலங்கிய பழனிச்சாமியின் மனைவி

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கை அரசின் தூதரக உறவை முறிக்க வேண்டும்: வைகோ ஆவேசம்


சினிமா ஆல்பம்