Published : 25 Oct 2014 04:11 PM
Last Updated : 25 Oct 2014 04:11 PM

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: போட்டிகள் விவரம் அறிவிப்பு

இலங்கை அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.

போட்டி அட்டவணை:

நவம்பர் 2: முதல் ஒருநாள் போட்டி, கட்டாக்.

நவம்பர் 6: 2-வது போட்டி, அகமதாபாத்

நவம்பர் 9: 3-வது ஒரு நாள் போட்டி, ஐதராபாத்

நவம்பர் 13: 4-வது ஒருநாள் போட்டி, கொல்கத்தா

நவம்பர் 16: 5-வது ஒருநாள் போட்டி, ராஞ்சி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x