Published : 02 Jun 2018 07:34 AM
Last Updated : 02 Jun 2018 07:34 AM

உலகக் கோப்பை திருவிழாவுக்கான ஆடுகளங்கள்

 

21

-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 14-ம் தேதி ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் 64 ஆட்டங்களை நடத்துவதற்காக மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி, சமரா, ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 11 நகரங்களில் 12 மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.34 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது. இவற்றில் மாஸ்கோ நகரில் கட்டப்பட்டுள்ள லூஸ்னிக்கி மைதானம்தான் மிகப்பெரியது. 81 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் மட்டும் 12 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் தொடக்க ஆட்டமும், இறுதி ஆட்டமும் அடங்கும். போட்டி நடைபெறும் மைதானங்கள் குறித்த ஒர் அலசல்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x