Published : 28 Jan 2018 10:34 AM
Last Updated : 28 Jan 2018 10:34 AM
ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஐபிஎல் ஏல விவரம். 2-ம் நாளிலும் ஏலம் தொடர்கிறது. இதில் முதல் நாள் விற்காமல் விடப்பட்ட வீரர்க்ளுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. ஐபிஎல் ஏலம் நிறைவுற்றது.
நிகழ் நேரப்பதிவு முடிவுற்றது
வீரர் | அணி | தொகை |
ஏல கடைசி வீரர் ஜாவன் சியர்லெஸ் | கொல்கத்தா | ரூ.30 லட்சம் |
மன்சூர் தார் | கிங்ஸ் லெவன் | ரூ.20 லட்சம் |
நிதீஷ் எம்.டி.தினேசன் | மும்பை | ரூ.20 லட்சம் |
கிறிஸ் கெய்ல் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.2 கோடி |
ஆல்ரவுண்டர் ஜதின் சக்சேனா | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.20 லட்சம் |
மோனு சிங் | சென்னை | ரூ.20 லட்சம் |
சைதன்யா பிஷ்னாய் (ஆல் ரவுண்டர்) | சென்னை | ரூ.20 லட்சம் |
ஆல்ரவுண்டர் ஷிடிஸ் ஷர்மா | சென்னை | ரூ.20 லட்சம் |
மார்க் உட் (இங்கி. பாஸ்ட் பவுலர்) | சென்னை சூப்பர்கிங்ஸ் | ரூ.1.5 கோடி |
மயங்க் தாகர் ((சேவாக்கின் நெருங்கிய உறவினர்- ஆல் ரவுண்டர்) | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ.20 லட்சம் |
பிரதீப் சாஹு | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ.20 லட்சம் |
அகிலா தனஞ்ஜயா ( இலங்கை ஸ்பின்னர்) | மும்பை | ரூ.50 லட்சம். |
பென் லாஃப்லின் (ஆஸி. பாஸ்ட் பவுலர்) | ராஜஸ்தான் | ரூ. 50 லட்சம் |
மயங்க் மார்கண்டே | மும்பை | ரூ.20 லட்சம் |
சயான் கோஷ் (டெல்லி அணியின் 25-வது வீரர், டெல்லி ரூ. 1.6 கோடி மிச்சம் பிடித்ஹ்டது) | டெல்லி | ரூ.20 லட்சம் |
பிபுல் ஷர்மா | சன் ரைசர்ஸ் | ரூ.20 லட்சம் |
பிரசாந்த் சோப்ரா | ராயல்ஸ் | ரூ.20 லட்சம் |
சித்த்ேஷ் லாத் | மும்பை | ரூ.20 லட்சம் |
டிம் சவுத்தி | ஆர்சிபி | ரூ. 1 கோடி |
மிட்செல் ஜான்சன் | கொல்கத்தா | ரூ.2 கோடி |
பார்த்திவ் படேல் | ஆர்சிபி | ரூ.1.7 கோடி |
நமன் ஓஜா | டெல்லி | ரூ.1.4 கோடி |
சாம் பில்லிங்ஸ் (இங்கி. கீப்பர்) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ. 1 கோடி |
முரளி விஜய் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.2 கோடி |
கிறிஸ் கெய்ல் | மீண்டும் விற்கவில்லை. | -- |
சந்தீப் லமிச்சான் (நேபாள் 17 வயது) | டெல்லி அணி | ரூ.20 லட்சம் |
கனிஷ்க் சேத் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.20 லட்சம் |
துருவ் ஷோரி | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.20 லட்சம் |
கே.எம்.ஆசிப்(மும்பை பாஸ்ட் பவுலர்) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.40 லட்சம் |
பென் ட்வார்ஷுயிஸ் (ஆஸி. வி.கீ) | கிங்ஸ் லெவன் | ரூ.1.40 கோடி |
ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி | சன் ரைசர்ஸ் | ரூ.1 கோடி |
அக்ஷ்தீப் நாத் | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ 1 கோடி |
ஷ்ரேயஸ் கோபால் (கர்நா. ஆல்ரவுண்டர்) | ராஜஸ்தான் | ரூ.20 லட்சம் |
தஜிந்தர் டில்லான் (ஆல் ரவுண்டர்) | மும்பை இண்டியன்ஸ் | ரூ.55 லட்சம் |
காமரூன் டெல் போர்ட் | கொல்கத்தா | ரூ.30 லட்சம் |
பாபா அபராஜித் (தமிழ்நாடு) | ஏலம் எடுக்கப்படவில்லை | -- |
தீபக் சாஹர் (ராஜஸ்தான் பாஸ்ட் பவுலர்) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.80 லட்சம் |
லுங்கி இங்கிடி (தெஆ) | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.50 லட்சம் |
ஆண்ட்ரூ டை (ஆஸி. அடிப்படை விலை ரூ. 1 கோடி) | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.7.20 கோடி |
பில்லி ஸ்டானலேக் ( ஆஸி.) | சன் ரைசர்ஸ் | ரூ.50 லட்சம் |
பாரிந்தர் சரண் | கிங்ஸ் 11 பஞ்சாப் | ரூ.2.20 கோடி |
ஆஸி. பவுலர் பெஹெண்ட்ராஃப் | மும்பை | ரூ.1.50 கோடி |
தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி | மும்பை | ரூ.1 கோடி |
கிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) | சன் ரைசர்ஸ் | ரூ.1 கோடி |
மிட்செல் சாண்ட்னர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.50 லட்சம் |
ஜகீர் கான் பக்தீன் (ஆப்கான் வீரர்) | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.60 லட்சம் |
ஜகதீசன் நாராயண் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.20 லட்சம் |
பிரதீப் சங்வான் | மும்பை இந்தியன்ஸ் | ரூ.1.5 கோடி |
முஜீப் ஸத்ரான் (ஆப்கான் ஸ்பின்னர்) | கிங்ச் லெவன் பஞ்சாப் | ரூ.4 கோடி |
அபூர்வ் வான்கடே | கொல்கத்தா | ரூ.20 லட்சம் |
ரிங்க்கு சிங் | கொல்கத்தா | ரூ.80 லட்சம் |
சச்சின் பேபி | சன் ரைசர்ஸ் | ரூ.20 லட்சம் |
ஷிவன் நவி (யு-19 பாஸ்ட் பவுலர்) | கொல்கத்தா | ரூ.3 கோடி |
அபிஷேக் சர்மா | டெல்லி | ரூ.55 லட்சம் |
அனுரீத் சிங் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.30 லட்சம் |
டேல் ஸ்டெய்ன் | விற்கப்படவில்லை | -- |
மோஹித் சர்மா | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.2.40 கோடி |
சந்திப் ஷர்மா | சன் ரைசர்ஸ் | ரூ.3 கோடி |
வினய் குமார் | கொல்கத்தா | ரூ. 1 கோடி |
மொகமது சிராஜ் | ஆர்சிபி | ரூ.2.60 கோடி |
கூல்ட்டர் நைல் | ஆர்சிபி | ரூ.2.20 கோடி |
ஷர்துல் தாக்கூர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.2.60 கோடி |
டிரெண்ட் போல்ட் | டெல்லி | ரூ.2.20 கோடி |
ஜெயதேவ் உனாட்கட் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ11.5 கோடி |
தவல் குல்கர்னி | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.75 லட்சம் |
மொகமது நபி | சன் ரைசர்ஸ் | ரூ.1 கோடி |
பென் கட்டிங் | மும்பை இந்தியன்ஸ் |
ரூ.2.2 கோடி |
அலெக்ஸ் ஹேல்ஸ் | விற்கப்படவில்லை | -- |
குர்கீரத் சிங் | டெல்லி | ரூ.75 லட்சம் |
ஜெயந்த் யாதவ் | டெல்லி | ரூ.50 லட்சம் |
டேனியல் கிறிஸ்டியன் | டெல்லி | ரூ.1.5 கோடி |
பவன் நேகி | மும்பை இந்தியன்ஸ் | ரூ.1 கோடி |
வாஷிங்டன் சுந்தார் | ஆர்சிபி | ரூ.3.2 கோடி |
மனோஜ் திவாரி | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 1 கோடி |
மந்தீப் சிங் | ஆர்சிபி | ரூ.1.40 கோடி |
சவுரவ் திவாரி | மும்பை இந்தியன்ஸ் | ரூ.80 லட்சம் |
எவின் லூயிஸ் | மும்பை இந்தியன்ஸ் | ரூ.3.80 கோடி |
முருகன் அஸ்வின் | ஆர்சிபி | ரூ.2.20 கோடி |
கே.கவுதம் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.6.20 கோடி |
ஷாபாஸ் நதீம் | டெல்லி | 3.20 கோடி |
ராஹுல் சாஹர் | மும்பை இந்தியன்ஸ் | ரூ.1.09 கோடி |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT