ஒரு நிமிட வாசிப்பு செய்திகள் தொழில்நுட்பம் சமையலறை சுவடுகள் இ-பேப்பர் Apps eBooks

சர்வதேச பாரா தடகளத்தில் இந்தியாவுக்கு 13 பதக்கம்

துபையில் நடைபெற்ற சர்வதேச பாரா தடகள போட்டியில் இந்தியா 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றது. »

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கிராண்ட்ஹோம் பந்தில் போல்டான ஹசிம் ஆம்லா | படம்: ஏஎப்பி
March 26, 2017
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. »

மியாமி ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் நடால்

அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவுக்கு எதிராக பந்தை திருப்புகிறார் 3-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப். இதில் சிமோனா 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் | படம்:ஏஎப்பி
March 26, 2017
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் இஸ்ரேலின் டுடி செலாவை வீழ்த்தினார். »

குல்தீப் மிரட்டல் பந்து வீச்சு; ஸ்மித் சதம்; வார்னர், வேட், அரைசதம்: 300 ரன்களுக்கு ஆஸி. சுருண்டது

முதல் நாள் ஆட்ட நாயகர்கள் ஸ்மித் மற்றும் குல்தீப் யாதவ்.| படங்கள்.| பிடிஐ, ஏ.பி.
தரம்சலா, March 25, 2017
தரம்சலா டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. »

நான் நிம்மதியாக உறங்க தலாய் லாமாவின் ஆசீர்வாதம் உதவும்: ஆஸி. கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சி

தரம்சலாவில் திபெத்திய பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்த ஆஸி. அணியின் கேப்டன் ஸ்மித், திபெத்திய கலாச்சாரத்தின் படி ஒருவர் மூக்கை ஒருவர் உரசிக்கொள்ளும் காட்சி. | படம். ஏ.பி.
தரம்சலா, March 24, 2017
தரம்சலாவில் உள்ள ஆஸ்திரேலிய அணியினர் அங்குள்ள மெக்லியாட் கஞ்சில் திபெத் பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றனர். »

இந்தியாவில் தொடரை வெல்வது சிறந்த சாதனையாக அமையும்: ஆலன் பார்டர் விருப்பம்

ஆலன் பார்டர். | கோப்புப் படம்.
மெல்போர்ன், March 24, 2017
ஆஸ்திரேலியா வென்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு சிறந்த சாதனையாக அமையும் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். »

4-வது டெஸ்ட் போட்டியில் கோலி ஆடுவாரா?- ஸ்ரேயஸ் ஐயர் அணியில் சேர்ப்பு

ஸ்ரேயஸ் ஐயர்- விராட் கோலி. | படம்.| ஏ.எஃப்.பி.
தரம்சலா, March 24, 2017
விராட் கோலி விளையாடுவாரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் மும்பை வீர்ர் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். »

ஜோஷ்னா தோல்வி

ஜோஷ்னா சின்னப்பா
சென்னை, March 24, 2017
பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார். »

ஹரிகிருஷ்ணா டிரா

ஜோஷ்னா சின்னப்பா
ஷென் சென், March 24, 2017
சீனாவின் ஷென் சென் நகரில் லாங்கேங்க் செஸ் கிராண்ட் மாஸ்டர் தொடர் நடைபெற்று வருகிறது. »

2001 தொடருக்குப் பிறகு சிறந்த டெஸ்ட் தொடர் இதுவே: ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

கோப்புப் படம்.| வி.கணேசன்.
மெல்போர்ன், March 23, 2017
’2001 தொடருக்குப் பிறகு நடப்பு டெஸ்ட் தொடர் இரு அணிகளும் சளைக்காமல் போட்டி மனப்பான்மையுடன் விளையாடும் ஒரு தொடராக அமைந்துள்ளது’ »

தரம்சலா பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகம்

கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.
தரம்சலா, March 23, 2017
தரம்சலாவில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் »
அதிகம் வாசித்தவை

குல்தீப் மிரட்டல் பந்து வீச்சு; ஸ்மித் சதம்; வார்னர், வேட், அரைசதம்: 300 ரன்களுக்கு ஆஸி. சுருண்டது

நான் நிம்மதியாக உறங்க தலாய் லாமாவின் ஆசீர்வாதம் உதவும்: ஆஸி. கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சி

சர்வதேச பாரா தடகளத்தில் இந்தியாவுக்கு 13 பதக்கம்

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

இந்தியாவில் தொடரை வெல்வது சிறந்த சாதனையாக அமையும்: ஆலன் பார்டர் விருப்பம்

2001 தொடருக்குப் பிறகு சிறந்த டெஸ்ட் தொடர் இதுவே: ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

கோலி கவுரவத்தை கெடுக்க முயற்சி: மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் நடால்

இந்திய அணி அஞ்சுகிறது: சீண்டும் மிட்செல் ஸ்டார்க்

4-வது டெஸ்ட் போட்டியில் கோலி ஆடுவாரா?- ஸ்ரேயஸ் ஐயர் அணியில் சேர்ப்பு

குல்தீப் மிரட்டல் பந்து வீச்சு; ஸ்மித் சதம்; வார்னர், வேட், அரைசதம்: 300 ரன்களுக்கு ஆஸி. சுருண்டது

கோலி கவுரவத்தை கெடுக்க முயற்சி: மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு

2001 தொடருக்குப் பிறகு சிறந்த டெஸ்ட் தொடர் இதுவே: ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

நான் நிம்மதியாக உறங்க தலாய் லாமாவின் ஆசீர்வாதம் உதவும்: ஆஸி. கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சி

இந்திய அணி அஞ்சுகிறது: சீண்டும் மிட்செல் ஸ்டார்க்

தரம்சலா பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகம்

4-வது டெஸ்ட் போட்டியில் கோலி ஆடுவாரா?- ஸ்ரேயஸ் ஐயர் அணியில் சேர்ப்பு

புதிய சம்பள ஒப்பந்தம்: முரளி விஜய், புஜாரா, ஜடேஜாவுக்கு ரூ.2 கோடி சம்பளம்

இந்தியாவில் தொடரை வெல்வது சிறந்த சாதனையாக அமையும்: ஆலன் பார்டர் விருப்பம்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலாவில் இந்திய அணி பதற்றமடையும்: மிட்செல் ஜான்சன் கருத்து