Published : 08 Jun 2018 11:40 AM
Last Updated : 08 Jun 2018 11:40 AM

எங்கள் சாய்ஸ்: முனிராஜ்’ஸ் 5

சாய்ஸ் சொன்னவர்: க. முனிராஜ், முதலாமாண்டு விலங்கியல், ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு.

பிடித்த இடம்:மேட்டூரில் நான் படித்த பள்ளிக்கூடம் எம்.ஏ.எம். மேல்நிலைப்பள்ளி.

பிடித்த பாடல்: ‘ஐ’ படத்தில் வரும் ‘என்னோடு நீ இருந்தால்...’ என்ற பாடல். பாடலின் வரிகள் நெகிழ வைக்கும்.

பிடித்த படம்: கல்லூரி நட்பை கண்முன்னே காட்டும் ‘கல்லூரி’. என் மனதைக் கொள்ளை கொண்ட படம்.

பிடித்த புத்தகம்:அறிவுமதியின் ‘நட்புக் காலம்’. ஆண் - பெண் நட்பை வைத்து எழுதப்பட்ட கவிதை நூல் இது.

லட்சிய கனவு:விலங்குகள் நல அமைப்பாளராக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x