Published : 29 Apr 2016 11:04 AM
Last Updated : 29 Apr 2016 11:04 AM

கவிதை கலாட்டா

காப்பிராயன் கவிதைகள் அருமையிலும் அருமை! படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் எளிய தமிழில், பொது ஜனப் புலம்பலின் பிம்பமாய் நகைச்சுவையில் இழைந்த வார்த்தைகளைப் படிப்பது சந்தோஷ வருடல்களைத் தருகிறது. செய்தித்தாளைப் பிரிக்கும்போதே காப்பிராயனைப் பார்க்க மனம் துள்ளுகிறது! காப்பிராயனுக்குப் பொது ஜன மக்களின் பூங்கொத்துகள்!

- இரா.பொன்னரசி, வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x