Published : 09 Feb 2016 11:02 AM
Last Updated : 09 Feb 2016 11:02 AM

இது இந்திய ரயில் அல்ல!

அசோகமித்திரனின் ரயில் கட்டுரை பழைய நினைவுகளுக்கு என்னை அழைத்துச் சென்றது. ஆனால், கட்டுரையில் உள்ள ரயில் படத்தை வரைந்த ஓவியர் இளைஞர் என நினைக்கிறேன். காரணம், படத்தில் உள்ள ரயிலில் முகப்பு விளக்கு மத்தியில் உள்ளது. இது இந்தியாவில் ஓடிய நீராவி இன்ஜின் அல்ல, அமெரிக்காவில் ஓடியதைப் போல உள்ளது.

- வீ.விஜயராகவன், இமெயில் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x