Published : 19 Jun 2018 10:47 AM
Last Updated : 19 Jun 2018 10:47 AM

பறந்து விரியும் பொருளாதாரம்!

தென் கொரியாவின் பூசான் நகரிலுள்ள ஹெயுந்தே மாவட்டத்தில் நங்கூரமிட்டிருக்கும் படகுகள் இவை. ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் உலகில் 5-வது இடத்தில் இருக்கும் நாடு தென் கொரியா. இண்டெக்ரேட்டட் சர்க்யூட்ஸ், வாகனங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், பயணிகள் - சரக்குக் கப்பல்கள், வாகன உதிரிபாகங்கள் போன்றவை தென் கொரியாவின் பிரதான ஏற்றுமதிகள். கச்சா பெட்ரொல், மின்னணுச் சாதனங்கள் - மின்சாதனங்கள், பெட்ரோலிய எரிவாயு, பிளாஸ்டிக் போன்றவை பிரதான இறக்குமதிகள். மே மாதத்துக்கான ஏற்றுமதி - இறக்குமதி விலைக் குறியீட்டு விவரங்களை இன்று (ஜூன் 19) வெளியிடுகிறது தென் கொரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x